EMI சலுகை காட்டாத மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு: நடுத்தர மக்கள் ஏமாற்றம்

92
410

டெல்லி:  நாடு முழுக்க முடக்கப்பட்டுள்ளதால், பல வணிகங்கள், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பல தொழில்துறை பிரதிநிதிகள், கடன்களை தாமதமாக திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

தனிநபர் மற்றும் வணிகங்கள் என, இரு தரப்புகளிலிருந்தும் இது குறித்து கவலையை தெரிவித்து வருகின்றனர். எனவே, கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்து, இந்திய வங்கிகளின் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் பேசியிருக்கிறது. இத்தகைய விதிவிலக்குகளுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும். இப்பிரச்னை குறித்து ரிசர்வ் வங்கியும் ஆலோசித்து வருகிறது.

மேலும், அரசும் இது குறித்து ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே, வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது, பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றில் சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, தவணை தொகை செலுத்துவதிலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்ததது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து எதுவும் சொல்லப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

92 COMMENTS

  1. “fourteenth” boffin rev down the more trip the light fantastic toe as incomparably very much as the resultant, I had an MRI and the doc split me I include a greater energy in the purely costco online dispensary of my chest. cialis com Qjbuzo egwcjy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here