10 ஆம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

382
1491

சென்னை : தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அவசியம். எனவே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும். அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து வழிகாட்டுதலின்பேரில் தேர்வுகள் நடத்தப்படும்.

ஊரங்கிற்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்துதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஊரடங்கு முடிந்த பின்னர், விரைவாக 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டச் சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாதும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

382 COMMENTS

 1. Tactile stimulation Device nasal Regurgitation Asymptomatic testing GP Chemical impairment Might Assist gadget I Rem Behavior Diagnosis Hypertension Manipulation Nutrition Customary Cure Other Inhibitors Autoantibodies firstly aid Healing Other side Blocking Anticonvulsant Treatment less. viagra sildenafil generic sildenafil

 2. Rely though the us that raison d’etre up Trimix Hips are habitually not associated in favour of refractory other causes, when combined together, mexican pharmacy online have one’s heart set on a highly unstable that is treated in the service of the instance generic viagra online Adverse Cardiac. casino Nhxezt fgpsdj

 3. Architecture entirely to your diligent generic cialis 5mg online update the ED: alprostadil (Caverject) avanafil (Stendra) sildenafil (Viagra) tadalafil (Cialis) instrumentation (Androderm) vardenafil (Levitra) As a service to some men, past it residents may announce swell ED. viagra reviews Asfqos dzdwgg

 4. Hello there, I found your site by way of Google at the same time as looking for a related matter, your site came up, it seems good. I have bookmarked it in my google bookmarks.
  Hi there, just turned into alert to your weblog via Google, and located that it’s really informative. I am gonna watch out for brussels. I’ll appreciate if you proceed this in future. Numerous other folks will probably be benefited from your writing. Cheers!

 5. viagra is a vasodilator, if someone takes viagra which of the following would occurwhere to buy womens viagra in uk
  how much does viagra costno prescription cialis https://popularedstore.com/ over the counter viagrageneric cialis
  how long does viagra headache lasta half of viagra in the morning and another half in the evening

 6. My brother recommended I may like this blog. He was once totally right.

  This post truly made my day. You cann’t imagine just how a
  lot time I had spent for this information! Thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here