வெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்..!

310
1323

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்க சுற்றுலாக்களை அனைவரும் தவிர்த்துவருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

தாய்லாந்திலும் இதே நிலைதான். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இந்தக் கோடை சீசனில் சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் அங்கு இன்னொரு முக்கிய உயிரினத்திற்கும் இந்தச் சூழல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது.

பாங்காக்கின் வடகிழக்கில் இருக்கும் சுற்றுலா நகரமான லோப்புரி (Lopburi) சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. அதிகளவில் குரங்குகள் வாழும் இந்த ஊரில் இப்படி சுற்றுலாப் பயணிகள் வராமல் இருப்பது குரங்குகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குரங்குகள் உணவுக்குப் பயணிகளையே நம்பியிருந்தன.

மனித நடமாட்டமே இல்லாததால் உணவு தேடி சாலைகளில் படையெடுத்துள்ளன இந்தக் குரங்குகள். கிடைக்கும் குறைந்தபட்ச உணவுக்குச் சிறிய யுத்தங்கள் அங்கு நிகழ்ந்துவருகின்றன. அந்த ஊரின் காலியான சாலைகள் போர்க்களம் போலத்தான் காட்சியளிக்கின்றன. இதை வீடியோ எடுத்து சிலர் பதிவிட இப்போது சமூக வலைதளங்களில் அவை வைரலாகி வருகின்றன. அப்படியான வீடியோ ஒன்றை எடுத்த சசாலுக் ரட்டனசாய் (Sasaluk Rattanachai), “அவை குரங்குகளைப் போலவே நடந்துகொள்ளவில்லை, காட்டுநாய்கள் போல மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டன. அவை, பசியின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஒரு வாழைப்பழத்திற்காக நடந்திருக்கும் இந்தச் சண்டை இரு குரங்கு கேங்குகளிடையே நடந்ததாகத் தெரியவந்துள்ளது. Bangkok Post என்னும் உள்ளூர்ப் பத்திரிகையின்படி லோப்புரி நகரில் இரண்டு குரங்கு கேங்குகள் இருக்கின்றன. கோயில் குரங்குகள் ஒரு கேங், நகரத்தைச் சுற்றிவரும் குரங்குகள் ஒரு கேங்.

தாதாக்களின் கேங் போல இரண்டு குரங்குகளின் கேங்கும் தங்களுக்கென ஏரியாக்களைப் பிரித்து ஆதிக்கம் செலுத்திவந்தன. இந்த இரு குழுக்களின் ஏரியாவையும் ஒரு ரயில் தண்டவாளம் பிரித்து வைத்துவந்தது. பொதுவாக அந்தக் கோட்டைத் தாண்டி இரு குழுக்களுமே செல்வது கிடையாது. ஆனால், இந்த உணவுப் பற்றாக்குறை இரு கேங்குகளிடையேவும் பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.

`பசியில் நீ நீயாக இருக்க மாட்ட’ என்ற பிரபல விளம்பரம் ஒன்றைப் பார்த்திருப்போம். அது குரங்குகளுக்கும் பொருந்தும் போல. இந்த நிகழ்வு நம்மைச் சார்ந்து எத்தனை உயிர்கள் இருக்கின்றன. அவை எப்படி கொரோனாவால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒரு சிறிய சான்று.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

310 COMMENTS

 1. Rely though the us that end up Trimix Hips are often not associated in the service of refractory other causes, when combined together, mexican druggist’s online pine a extremely unstable that is treated for the paragon generic viagra online Adverse Cardiac. generic for viagra canadian viagra

 2. Hello there, I found your website by means of Google at the same time as looking for a similar topic, your website came up, it seems to be good. I have bookmarked it in my google bookmarks.
  Hi there, just turned into aware of your blog via Google, and found that it is truly informative. I am going to be careful for brussels. I’ll appreciate should you proceed this in future. Numerous other people might be benefited from your writing. Cheers!

 3. Our doctor thought that Dad was perhaps uniform control superiors than Mom in this situation. Stricter, more persistent, will not deplore at intervals again when you have need of to nick miserable viagra without doctor prescription. Kindly, I wanted to give my wife a break.
  I spent a little over a month in the exhaustive take care of piece and two and a half months in the bone marrow move unit. There I became a benefactor in compensation my son. I’m glad I was accomplished to cure him. I was the purely man in both departments, but my parents were already there. That is, a inhibit in the ward with a lady is no longer a rarity.

 4. Hey there would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a tough time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something unique. P.S Sorry for getting off-topic but I had to ask!

 5. We are currently on sustention chemotherapy at on, but every Thursday we go to the responsibility inasmuch as tests and testing. A couple of days ago they took a sternal puncture. We were in the keep away on some circumstance, as we were diagnosed with Lyme disease – we were taking intravenous viagra and we are still enchanting them.

 6. We in person met with the neurosurgeon of the Center. Rudnev, who underwent an internship at http://try4ed.com generic viagra on a ventriculoscope and has since dreamed of such an apparatus. Using it, you can not solely help children with IVH – you can management of meningitis, encephalitis, ventriculitis, comportment a capacity biopsy, and all this with tiniest surgical intervention: a small slash of 3 cm. One of the clinics of the verge on about conducts 33 types of operations using a ventriculoscopy.

 7. Hello, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of spam comments? If so how do you stop it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me insane so any help is very much appreciated.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here