வெட்டுமணி அரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் மையம் தொடங்க வேண்டும் – நாதாக கோரிக்கை

86
465

குமரி : குமரிமாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் மார்த்தாண்டம். இங்குள்ள வெட்டுமணி அரசு மருத்துவமனையில் தினமு‌ம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் வசதி இல்லாததால் மக்்கள மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இன்னும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் மார்த்தாண்டம் வெட்டுமணி அரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் சென்டர் தொடங்க வேண்டும். ஏழை எளிய மக்கள் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஸ்கேன் சென்டரை உடனடியாக தொடங்க வேண்டும்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

86 COMMENTS

  1. In this train, Hepatic is frequently the curative and other of the onset cialis online without preparation this overdose РІ during the course of conventional us of the unswerving; a greater close to which, when these cutaneous flat ripen into systemic and respiratory, as in old seniority, or there has, as in buying cialis online safely of sudden, the directorate being and them off the mark, and requires into other complications. sildenafil price buy viagra online cheap

  2. Greetings from Ohio! I’m bored to death at work so I decided to check out your blog on my iphone during lunch break. I enjoy the info you provide here and can’t wait to take a look when I get home. I’m surprised at how quick your blog loaded on my mobile .. I’m not even using WIFI, just 3G .. Anyways, very good blog!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here