வெங்காயம் விலை வீழ்ச்சி – பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி

86
437

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் வெங்காய விலை 300 ரூபாயை தொடும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறி வந்தனர். ஆனால் இன்று திடீரென விலை ரூபாய் 40 முதல் 60 வரை இறங்கியுள்ளது பொது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் வெங்காய விலை ஏறும் என்று வெங்காயத்தை பதுக்கி வைத்த பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வெங்காயத்தின் விலை ஒரே நாளில் வீழ்ச்சியடைய எகிப்திலிருந்து பல ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது

வெங்காய விலை இறங்கி வருவதை அடுத்து பதுக்கல்காரர்கள் தாங்கள் பதுக்கிய வெங்காயங்களை தற்போது மார்க்கெட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். இதனால் வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளதால் மேலும் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

86 COMMENTS

  1. Hello, i think that i saw you visited my web site thus i came to “return the favor”.I’m attempting to find things to enhance my website!I suppose its ok to use some of your ideas!!

  2. I’ll right away take hold of your rss feed as I can’t find your email subscription link or newsletter service. Do you’ve any? Please let me know in order that I may just subscribe. Thanks.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here