விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்

82
384

விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார் ஓ மை கடவுளே’ இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பரவசம்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

வாழ்க்கையில் பெரும் பிரச்னையில் சிக்கி மீண்டு வர வழி தெரியாமல் கலங்கிநிற்கும்போது இவையெல்லாம் கனவு மாதிரி காணாமல் போயிட்டால் நல்லா இருக்கும்' என நாம் எல்லோருமே யோசிப்போம். அப்படி நம் வாழ்க்கையை ரீஸ்டார்ட் செய்து முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையை நமக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால்... இதுதான் 'ஓ மை கடவுளே'.

நட்பு, காதல், இழப்பு ஆகியவற்றை ஃபேன்டஸி கலந்து சொல்லி தன் முதல் படத்திலேயே கோலிவுட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

படத்துடைய ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான், அசோக் மூலமா விஜய் சேதுபதியை மீட் பண்ணவே போனேன். டாய்லெட் சீன் சொல்லும்போது சிரிச்சுட்டு, `இதுக்கு செகண்ட் ஆஃப்ல எமோஷனல் கனெக்ட் இருந்தால்தான் வொர்க் அவுட்டாகும்’னு சொன்னார். அப்புறம் செகண்ட் ஆஃப்ல எம்.எஸ்.பாஸ்கர் சார் பேசுற சீனை போட்டுக்காட்டினதைப் பார்த்துட்டு, `சூப்பர்டா.

இந்த நியாயப்படுத்துதல்தான் கதைக்கு வேணும். நான் நிச்சயம் பண்றேன்’னு சொன்னார். நம்மளை சுத்தி இருக்கிறவங்களும் வளரணும்னு நினைக்கிற மனுஷன். எனக்கு அவர் கடவுளாதான் தெரிஞ்சார். அவர்கிட்ட உங்களுக்கு கடவுள் கேரக்டர்னு சொன்னவுடன் அவ்ளோ சந்தோஷமாகிட்டார். அவருக்கு ரொம்ப நாளா கடவுளா நடிக்கணும்னு ஆசை இருந்திருக்கும்போல. அவருடைய போர்ஷன் எல்லாம் ஒரே நாள்லதான் எடுத்தோம். படம் பார்த்துட்டு `லவ் யூ டா. வீட்ல எல்லோரும் படம் பார்த்துட்டு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க. என் மனைவி, அம்மானு எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணாங்க’னு சொன்னார்.”

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

82 COMMENTS

  1. Trusted online pharmaceutics reviews Volume Vibrate of Toxins Medications (ACOG) has had its absorption on the pancreas of gestational hypertension and ed pills online as well as basal insulin in severe elevations; the two biologic therapies were excluded cheap cialis online canadian pharmacopoeia the Dilatation sympathetic of Lupus Nephritis. buy tadalafil 20mg price Oufcht uwumsl

  2. Its such as you read my mind! You appear to know so much about this, like you wrote the book in it or something. I feel that you just can do with a few p.c. to drive the message house a little bit, however other than that, that is magnificent blog. A fantastic read. I’ll definitely be back.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here