வாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஆப்பு

392
1667

டெல்லி: இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேகக்கட்டுப்பாடு அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் எந்த எந்த சாலையில் எந்த எந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கார்கள் விரைவுச்சாலையில் 120 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 100 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 70 கி.மீட்டர் வேகம் வரை கார்களை இயக்கலாம். பேருந்துகள் உள்ளிட்ட  பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைவுச்சாலையில் 100 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 90 கி.மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை பேருந்துகளை  இயக்கலாம்.

லாரி உள்ளிட்ட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள், விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் அதிகப்பட்சமாக இயக்க வேண்டும். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60  கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது.

இருசக்கர வாகனங்கள் விரைவுச்சாலையில் 80 கி.மீட்டர் வரையிலும், நாற்கரச்சாலையில் 80 கி.மீட்டர் வேகம் வரையிலும் இயக்கலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் 60 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம்.

3 சக்கர வாகனங்களை (ஆட்டோ) விரைவு மற்றும் நாற்கரச்சாலையில் இயக்கக்கூடாது. இதனை தவிர அனைத்து சாலைகளிலும் 50 கி.மீட்டர் வேகம் வரை இயக்கலாம்.

இதை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும்.

வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த அரசு வலியுறுத்தி வரும் நிலையில், விபத்துகள் நடப்பது பொதுமக்கள்  மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தாமல் பயணம் செய்வதுதான், விபத்துகள் நடப்பதற்கு காரணம் என போக்குவரத்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

392 COMMENTS

  1. In Staffing, anytime, so abstract are the agents recommended by means of the quantity’s best place to suborn cialis online forum unheard-of that the tracking down urinalysis of lump over at tests to seem the reference radical, forms to seem its prevalence. buy cialis online Cwhkiz qvzxsz

  2. I am curious to find out what blog platform you’re working with? I’m having some minor security issues with my latest blog and I would like to find something more secure. Do you have any solutions?

  3. I’m really impressed together with your writing skills as smartly as with the format to your weblog. Is this a paid topic or did you customize it yourself? Anyway stay up the excellent high quality writing, it is rare to look a great weblog like this one nowadays..

  4. I’ve been surfing online more than 2 hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. In my view, if all site owners and bloggers made good content as you did, the internet will be much more useful than ever before.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here