லலிதா ஜூவல்லர்ஸ் ஓனரின் உண்மை முகம்… ஆந்திர- தெலுங்கானாவுக்கு கோடிகளை கொடுத்து தமிழக மக்களை வஞ்சித்த கிரண் குமார்!

11
148

சென்னை : லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரானா நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர், அவருக்கு அள்ளிக்கொடுத்த தமிழக மக்களுக்கு கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை.

எந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதுக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

கிரெண் குமார் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லர்ஸ் கிளைகளை நடத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் தான் லலிதா ஜூவல்லர்ஸுக்கு அதிக கிளைகள் உள்ளன. வியாபாரத்திலும் இங்கு தான் அவர் அதிகம் கல்லாக்கட்டுகிறார். இப்படி இருக்கையில், தனது பாரபட்சத்தை கொரோனா நிதி அளித்திருப்பதன் மூலம் காட்டி விட்டார் கிரண் குமார் ஜெயின். அதாவது, அவரது பிறந்த மாநிலமான ஆந்திரா- தெலங்கானா (இப்போது தான் இரு மாநிலங்களாக பிறந்தது) மாநிலங்களுக்கு மட்டும் கொரோனா நிவாரண நிதியை கொடுத்துள்ளார். தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு நயா பைசாவைக்கூட நீட்டவில்லை.

கிரண் குமார் ஜெயின் ஆந்திர- தெலங்கானா மாநிலங்களுக்கு ரூ.3 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளார். அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் அவர் நிதி அளித்திருப்பதை இங்கே தவறாக கூறவில்லை. தமிழக மக்களிடம் நாங்க இருக்கோம். நம்பி வாங்க என அழைத்து வருமானத்தை ஈட்டிய கிரண் குமார் ஜெயின் கஷ்ட காலத்தில் தமிழக மக்களுக்கும் எதையாவது செய்திருக்க வேண்டுமல்லவா..? விளம்பரங்களில் கொடை வள்ளலாக தோன்றும் கிரண் குமார் ஜெயின் தனது உண்மையான முகம் வேறு என்பதை காட்டி விட்டார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

.

11 COMMENTS

 1. You are so awesome! I don’t believe I have read a single thing like that before.
  So wonderful to discover another person with some unique
  thoughts on this subject matter. Seriously.. thank you for starting this up.

  This site is something that’s needed on the internet, someone with
  some originality!

 2. Pretty nice post. I just stumbled upon your
  blog and wanted to say that I’ve really enjoyed browsing your blog posts.
  After all I will be subscribing on your rss feed and I hope you write once more very soon!

 3. I will immediately grasp your rss as I can not in finding your e-mail subscription link or
  newsletter service. Do you’ve any? Please permit me know
  in order that I could subscribe. Thanks.

 4. You could definitely see your expertise in the work you write.
  The arena hopes for even more passionate writers
  such as you who are not afraid to say how they believe.
  All the time follow your heart.

 5. Hello there! I just wish to offer you a huge
  thumbs up for the great info you have got right here on this
  post. I will be coming back to your website for more soon.

 6. I was pretty pleased to discover this web site.
  I want to to thank you for your time for this particularly fantastic read!!
  I definitely enjoyed every little bit of it and i also have you book marked to check out new information on your blog.

 7. Hello! I could have sworn I’ve visited this web site before but after looking at some of the posts I realized it’s new to me.
  Anyhow, I’m certainly pleased I stumbled upon it and I’ll
  be book-marking it and checking back often!

 8. Whats up are using WordPress for your site platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to
  make your own blog? Any help would be greatly appreciated!

 9. Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources
  back to your blog? My blog site is in the very same area of interest
  as yours and my visitors would definitely benefit from some of the information you present here.
  Please let me know if this ok with you. Regards!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here