ரூ.62 ஆயிரம் சம்பளம்: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!!

0
108

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 64 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

நிர்வாகம் : விருதுநகர் கூட்டுறவு வங்கி

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 64

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

உதவியாளர் / எழுத்தர் – 34
உதவியாளர் – 30
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
இதர வகுப்பு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும். குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.62,000 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.vnrdrb.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vnrdrb.net/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here