மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள் – நலமாய் வாழும் மக்கள் – அம்பலமாகும் தகிடுதத்தங்கள்

0
166

அமெரிக்கா: உலகளவில் இரண்டு மாதங்களில் சுமார் 5 லட்சம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து கம்பெனி நிறுவனங்கள்.

அத்தனை மருந்துகளையும் உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.

100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள். மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

அப்படியென்றால் 5 இலட்சம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?

ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???

ஆக, 5 இலட்சம் கோடி ரூபாய் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.

உண்மை! இதெல்லாம் இல்லாமலே நாம் நன்றாக இருக்கிறோம்.

அப்படியானால் .. தேவைகளை செயற்கையா உருவாக்கி பொருட்களையும் சேவைகளையும் விற்பதுதான் “நவீன மருத்துவ அறிவியலா” ?

 

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here