மீண்டும் களமிறங்கிய சானியா மிர்சா

10
193

 

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றி கோப்பையுடன் தொடங்கி சாதனை படைத்துள்ளார் . பெண்கள் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பின்னர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை . கடைசியாக 2017ஆம் ஆண்டில் சீன ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடிய அவர் தற்போது புது பொலிவுடன் மீண்டும் களம் இறங்கியுள்ளார். குழந்தை பெற்ற பின்னர் சர்வதேச டென்னிஸ் தொடரில் நாடியா கிசோனாக்குடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் . நேற்று (ஜனவரி 18) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சானியா ஜோடி 6-4, 6-4 நேர் செட் கணக்கில் சீனாவை சேர்ந்த ஜுங் சூயீ – பெங் சூயீ ஜோடியை வீழ்த்தி வெற்றி கனியை பறித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் சானியா இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடைசியாக 2017ம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா கோப்பை வென்று இருந்தார். கோப்பையை கைப்பற்றிய சானியா மிர்சாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

10 COMMENTS

 1. Appreciating the commitment you put into your site and detailed information you provide.
  It’s great to come across a blog every once in a while that isn’t
  the same unwanted rehashed material. Wonderful read! I’ve saved your site and I’m including your
  RSS feeds to my Google account.

 2. Hmm is anyone else experiencing problems with the images on this blog loading?
  I’m trying to determine if its a problem on my end or if it’s the blog.
  Any suggestions would be greatly appreciated.

 3. Fantastic beat ! I would like to apprentice while you amend your
  site, how can i subscribe for a blog website?
  The account aided me a applicable deal. I were a little bit familiar of this your broadcast offered shiny transparent concept

 4. Hi there! I could have sworn I’ve been to this website before but after looking
  at some of the posts I realized it’s new to me. Regardless, I’m certainly happy I
  came across it and I’ll be bookmarking it and checking back
  frequently!

 5. I blog often and I really appreciate your content. This great article has really peaked my interest.

  I’m going to book mark your blog and keep checking for new details about once
  per week. I opted in for your RSS feed as well.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here