மளமளவென சரிந்த தங்கம் விலை..!

11
297

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் கிராமுக்கு ரூ.18 குறைந்து 4064.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சவரன் விலை ஏற்கனவே ருபாய் 33,500  தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது.

தற்போது விலை குறைந்து வருவது பெண்களுக்கு சிறு ஆறுதலை கொடுத்துள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here