பொது தேர்வு தேதி அறிவிப்பு

0
145

தமிழ்நாட்டின் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பொது தேர்வின் கேள்விகள் அந்த பாடத்திட்டத்தில் உள்ள புத்தகத்தில் உள்ள பகுதிகளில் எங்கிருந்து வேண்டும் என்றாலும் கேட்கப்படலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் பாட புத்தகத்தை முழுமையாக படிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் .

10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 17 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.11 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 4 முதல் மார்ச் 26 ஆம் தேதி வரையும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 24 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 4ஆம் தேதியும் 11ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதியும் வெளியிட தமிழக கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here