புதிய கல்விக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்: நிதி அமைச்சர்

1
164

புதுடெல்லி:

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு ;-

* புதிய கல்விக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் . புதிய கல்விக்கொள்கை தொடர்பாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அரசுக்கு வந்துள்ளன.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு

* ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு

* கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு

* சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு

* சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

* 2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு

* 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு

மிகவும் எளிய வழியில் உடல் எடையை குறைக்க imFresh கிரீன் காபி குடியுங்கள்

* ஒருங்கிணைந்த சமூக நலத்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்

* விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு

* விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

* விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி

* ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது

* நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்

*பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும்

* தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here