நீட் ஆள்மாறாட்டம் – வடமாநில மாணவர்கள் 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

16
505

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு தமிழக அரசு மருத்துவ கல்லுரிகளில் வடமாநிலத்தை சார்ந்தவர்களே அதிகம் படிக்கிறாரகள். தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த மருத்துவகல்லுரிகளில் தமிழக மக்களுக்கு இடம் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இந்நிலையில் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய வடமாநிலங்களைச் சேர்ந்த 10 நபர்களின், புகைப்படங்களை, வெளியிட்டிருக்கின்றனர்.

10 வடமாநில இளைஞர், மற்றும் இளம்பெண்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு, வடமாநிலங்களில், செய்தித்தாள்கள், ஊடகங்களில், சிபிசிஐடி போலீசார் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும், நீட் தேர்வு முறைகேடு விசாரணை அதிகாரியான, சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமாரின் 9443884395 என்ற செல்பேசி எண்ணிலும், அல்லது, dspccwcbcid@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களை சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

16 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here