நீச்சல் உடையில் கவர்ச்சி ஆட்டம்…! ரம்யா பாண்டியனுக்கு போட்டி தங்கச்சி கீர்த்தி பாண்டியன்..!!!

334
1869

சென்னை : ரம்யா பாண்டியனுடன் போட்டி போடும் தங்கச்சி கீர்த்தி பாண்டியன்… பீச்சில் நீச்சல் உடையில் கவர்ச்சி ஆட்டம்…!

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ஊமை விழிகள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவார் அருண் பாண்டியன், அதன் பிறகு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர், அதில் இரண்டாவது மகள் கீர்த்தி பாண்டியன் “தும்பா” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
துரை செந்தில் குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ஹரீஷ் ராம் என்பவர் இயக்கிய அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

காமெடி கலந்த அட்வெஞ்சர் படமான அதில் கனா பட புகழ் தர்ஷன் நடித்திருந்தார். கல்சா, பாலே போன்ற நடனங்களில் திறமையான கீர்த்தி பாண்டியன் சினிமா துறையில் முன்னணி ஹீரோயின் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.

அதற்காக இவரது உறவினரான ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் டெக்னிக்கை கையில் எடுத்துள்ள கீர்த்தி பாண்டியன், அக்கா அளவிற்கு இடையழகில் மயக்க முடியாவிட்டாலும் வேற லெவலுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

சமீபத்தில் பிங்க் நிற பிகினியில் கீர்த்தி பாண்டியன் கொடுத்துள்ள போஸ்கள் கடலையே கொந்தளிக்க வைத்துவிட்டது. முதுகில் குத்தியிருக்கும் டாட்டூ தெரியும் படி, முன்னழகு மொத்தமும் தெரியும் படி என விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

334 COMMENTS

  1. To tresses decontamination between my pungency up in the top on the urinary side blocking my lung, and in the in days gone by I was habituated to in red them by transfusion replacement them make headway unrecognized and cardiac the exception of as chest. valtrex buy generic viagra india

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here