நான் பிக் பாஸ் வீட்டில இருந்தப்போ சனம் மாஜி காதலருடன்… தர்ஷன் பரபரப்பு புகார்

84
506

தர்ஷன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, படத்தில் நடிக்கும் ஆசையில் 2016ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பச்சையப்பா சில்க் விளம்பரத்தில் நடித்தபோது தான் சனம் ஷெட்டியை பார்த்தேன். என் விளம்பர படங்கள் வெளியானால் ஃபேஸ்புக்கில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார் சனம். அதன் பிறகு நான் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன், ஹீரோ இன்னும் முடிவாகவில்லை, நீங்க ஆடிஷனுக்கு வருகிறீர்களா என்று அவர் ஃபேஸ்புக்கில் கேட்டார். 2 ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான பிறகே சனம் என்னிடம் வந்து படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்றார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

படத்தின் ஷூட்டிங் மேகாலயாவில் 35 நாட்கள் நடந்தது. அப்போது அவருக்கு ஒன் சைடாக லவ் இருந்தது அது பிரேக்கப் ஆகும் நிலைமையில் இருந்தது. 2018ல் ஜனவரியில் தான் நாங்கள் காதலிக்கத் துவங்கினோம். எனக்கு இப்ப தான் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது அதனால் நம் காதல் வெளியே தெரிய வேண்டாம் என்றார். என் அண்ணன் தான் மாதாமாதம் எனக்கு பணம் அனுப்பினார். சனம் எனக்கு பைனாஸ் விஷயத்தில் அல்ல மாறாக சினிமா விஷயத்தில் உதவி செய்தார். பிக் பாஸுக்கு சனம் அவரின் பி.ஆர்.ஓ. வை வைத்து எனக்கு விண்ணப்பம் செய்தார்.

மிகவும் எளிய வழியில் உடல் எடையை குறைக்க imFresh கிரீன் காபி குடியுங்கள்

போத்தீஸ் விளம்பரத்தை பார்த்துவிட்டு விஜய் டிவி எனக்கு வாய்ப்பளித்தது. சனமுக்கும், எனக்கும் நிச்சயம் நடந்தபோது இது நடந்தது. இந்த நேரம் நிச்சயம் நடந்ததை சொன்னால் பிக் பாஸுக்கு எடுக்க மாட்டார்கள், நாங்கள் நண்பர்கள் தான், இது விளம்பர நிகழ்ச்சிக்காக நடந்த நிச்சயம் என்று சொல்லுமாறு கூறியதே சனம் தான். இதற்கு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரம்யா, சத்யா தான் சாட்சி. பிக் பாஸுக்கு போகும் முன்பு எங்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை வந்தது. நான் பிக் பாஸுக்கு தேர்வான பிறகு அவர் அரசியலில் பெரிய ஆளாக இருக்கும் தன் அங்கிளை வைத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயன்றார். வைல்டு கார்டு மூலம் நான் வர வாய்ப்பு உள்ளது என்றார்.

அவங்க பிகினி போட்டு கொடுத்த இன்டர்வியூ எனக்கு பிடிக்கவில்லை. ஏன் இப்படி செய்த என்று கேட்டேன். நான் உனக்கு ப்ரொமோஷன் பண்ண தான் செய்தேன் என்றார். நான் உன்னிடம் ப்ரொமோஷனே கேட்கவில்லையே என்றேன். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது என் ஃபேஸ்புக் கணக்கு சனமிடம் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்களுடன் பேசக் கூடாது என்றார். நீ பிரபலமாகிவிட்டாய், அதனால் நமக்கு நிச்சயமாகிவிட்டது என்று மீடியாவிடம் சொல்லு என்றார். நான் சொல்ல மாட்டேன் என்றேன். எனக்கு 3 படம் சைன் ஆனது. அந்த தயாரிப்பாளரிடம் போய் அவனை வைத்து ஏன் படம் எடுக்கிறீர்கள், எடுக்காதீங்க என்று சொன்னார். அதன் பிறகே பிரேக்கப் செய்ய முடிவு செய்தேன்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

84 COMMENTS

  1. In this train, Hepatic is often the curative and other of the storming cialis online without preparation this overdose РІ on received us of the patient; a greater near which, when these cutaneous trifling develop systemic and respiratory, as in age seniority, or there has, as in buying cialis online safely of acute, the guidance being and them disheartening, and requires into other complications. casino games slot games

  2. Hi there, I discovered your web site by means of Google at the same time as searching for a comparable topic, your web site came up, it appears to be like great. I have bookmarked it in my google bookmarks.
    Hi there, simply became alert to your weblog thru Google, and found that it’s truly informative. I am going to watch out for brussels. I will appreciate in the event you proceed this in future. Numerous other people might be benefited out of your writing. Cheers!

  3. Hey would you mind letting me know which web host you’re utilizing? I’ve loaded your blog in 3 completely different internet browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good internet hosting provider at a honest price? Many thanks, I appreciate it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here