நடிகர் நெப்போலியன் குடும்பத்திற்கா இப்படி ஒரு பரிதாப நிலையா

0
88

சென்னை : பொதுவாகவே குணச்சித்திர நடிகர்களுக்கென்று
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. மணிவண்ணன், நாசர் தொடங்கி ஜெயபிரகாஷ் வரை இவர்களது நடிப்பு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் நடித்தவர் தான் நெப்போலியன்.

இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்று இரு மகன்களும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். தற்போது அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு தகுந்தா்போல் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here