தாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து !!

20
227

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் எதுவே நாடு முழுவதும் திறக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படுவதற்கு முதல் நாளான மார்ச் 23ம் தேதி ஒரு சவரன் (22 கேரட்) தங்கம் ரூ.31,616க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 3952க்கும் விற்பனையானது. ஆனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் தங்கம் விலை உலக சந்தையில் தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூ.35,576 க்கும் , ஒரு கிராம் ரூ.4,447 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறினார்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here