தாய்லாந்தில் அந்தரத்தில் தொங்கும் குழந்தை – ஷாக்கான பொது மக்கள்

8
280

தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் ஒரு குழந்தையை பார்த்து பொது மக்கள் ஷாக்கானார்கள். பிறகு இது தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் அனுபவத்தை தரும் கட்டடத்தில் குழந்தை தொங்குகிறது என்பது தெரிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் அனுபவத்தை தரும் முதல் கட்டிடம் கட்டப்பட்டது. 78 மாடிகளை கொண்ட பாங்காங்கின் கிங் பவர் மஹநக்ஹோன் என்ற கட்டடத்தின் உச்சியில், 314 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் இந்த குழந்தை அந்தரத்தில் தொங்கியா படி காட்சி தந்தது