தர்பாரை விட அதிக வசூல் செய்தது சைக்கோ: வெற்றி விழால் வினியோகஸ்தர்கள் ஜால்ரா

275
1209

சைக்கோ படம் வெளியான 6 வது நாளில் சைக்கோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. சைக்கோ படம் எத்தனை கோடியில் தயாரிக்கப்பட்டது? எத்தனை திரையரங்கில் வெளியிடப்பட்டது? எவ்வளவு வசூல் ஆனது? என்ற எந்த விபரமும் தெரிவிக்காமல் படம் வெளியான 6 வது நாளில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறி கொண்டாடப்பட்ட இந்த விழாவில் சைக்கோ படம் தர்பார் படத்தைவிட அதிகமாக வசூல் சாதனை புரிந்து விட்டதாக கொளுத்திப் போட்டார் வினியோகஸ்தர் ஐட்ரீம் மூர்த்தி!

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், தான் முறைத்துப் பார்த்ததால் வானத்தில் இருந்து பொழிந்த மழையே ஒருநாள் நின்று போனதாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் வெற்றி பெற்று விட்டதாக கூறி சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

மிகவும் எளிய வழியில் உடல் எடையை குறைக்க imFresh கிரீன் காபி குடியுங்கள்

தன்னிடம் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு விசுவாசமாக இருந்தவருக்கு, தான் வில்லன் வேடம் கொடுத்ததாக கூறிய மிஷ்கின், தான் ஒருமுறை முறைத்து பார்த்து சத்தமிட்டதால், வானத்தில் இருந்து பெய்த மழையே நின்று விட்டதாக தெரிவித்தார்.

விழாவில் தன்னை கண்டிப்பான இயக்குனர் என்பதை காட்டுவதாக நினைத்து கதாநாயகியை ஒருமையில் அழைத்து சர்ச்சையை பற்ற வைத்தார் இயக்குனர் மிஷ்கின்.

குருவி படத்திற்கு 150 வது நாள் வெற்றி விழா கொண்டாடி சாதனை படைத்த ரெட்ஜெயண்ட் மூவிஸ், தங்களின் சமீபத்திய வெற்றிப்படம் சைக்கோ என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவர் ஆனதில் இருந்து ஜால்ராவுக்கு பஞ்சமில்லை.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

275 COMMENTS

 1. I like the helpful info you supply for your articles.
  I’ll bookmark your weblog and take a look at again here regularly.

  I am slightly certain I’ll learn lots of new stuff right here!
  Good luck for the next!

 2. Hi there are using WordPress for your site platform?
  I’m new to the blog world but I’m trying to get
  started and set up my own. Do you need any html coding expertise to make your own blog?
  Any help would be greatly appreciated!

 3. Hey there I am so excited I found your site, I really found you by error, while I was searching
  on Digg for something else, Regardless I am
  here now and would just like to say kudos for a remarkable post
  and a all round entertaining blog (I also love the theme/design), I
  don’t have time to go through it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be
  back to read a lot more, Please do keep
  up the superb b. 34pIoq5 cheap flights

 4. hello there and thank you for your info – I’ve
  definitely picked up something new from right here. I
  did however expertise some technical issues using this website,
  as I experienced to reload the web site lots
  of times previous to I could get it to load correctly. I had
  been wondering if your web hosting is OK? Not that
  I am complaining, but slow loading instances times
  will very frequently affect your placement in google and could damage your high quality score if ads and marketing with Adwords.
  Well I am adding this RSS to my email and can look
  out for a lot more of your respective exciting content.
  Ensure that you update this again very soon.

 5. Hi, Neat post. There’s a problem with your web site in web explorer, may check this? IE still is the marketplace leader and a big section of other people will pass over your fantastic writing due to this problem.

 6. I just could not go away your site prior to suggesting that I actually enjoyed the usual information an individual provide on your visitors? Is gonna be back incessantly to investigate cross-check new posts

 7. Howdy! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the posts I realized it’s new to me. Regardless, I’m definitely happy I found it and I’ll be book-marking it and checking back frequently!

 8. Howdy! Someone in my Myspace group shared this website with us so I came to take a look. I’m definitely enjoying the information. I’m book-marking and will be tweeting this to my followers! Exceptional blog and outstanding design and style.

 9. I am extremely impressed with your writing skills and also with the layout on your weblog. Is this a paid theme or did you customize it yourself? Anyway keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one these days.

 10. I truly love your blog.. Excellent colors & theme. Did you build this website yourself? Please reply back as I’m trying to create my own blog and want to know where you got this from or what the theme is named. Appreciate it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here