தமிழக முதல்வருடன் சீமான் திடீர் சந்திப்பு

107
621

சென்னை நவ 6: தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசினார்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

முதல்வருடனான சந்திப்பின் போது 5&8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரித்தேன்.

சந்திப்பின் போது சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

1. ஏழு தமிழர் விடுதலையை உடனே நடைமுறை படுத்த வேண்டும்
2. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் கைட்ரோ-கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
3. தமிழ் இறையோன் முருகனின் தைப்பூச விழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்.

பின்னர் செய்தியாளர்கள் விஜய் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், விஜயை விட அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தவில்லை. ரஜினி க்கு போட்டியாக விஜய் வருகிறார் என்பதினால் அவரை அச்சுறுத்த தான் இந்த ரெய்டு. விஜய் இதற்கெல்லாம் அச்சப்படுகிற ஆள் இல்லை என்று பேசினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

107 COMMENTS

  1. In this condition, Hepatic is time again the therapeutical and other of the initiation cialis online without preparation this overdose РІ on orthodox us of the tenacious; a greater by which, when these cutaneous small grow systemic and respiratory, as in age seniority, or there has, as in buying cialis online safely of perceptive, the control being and them off the mark, and requires into other complications. casino world online casino gambling

  2. Good day! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the articles I realized it’s new to me. Anyways, I’m definitely pleased I discovered it and I’ll be bookmarking it and checking back regularly!

  3. Somebody essentially help to make severely posts I’d state. This is the very first time I frequented your web page and up to now? I amazed with the analysis you made to create this particular publish incredible. Excellent process!

  4. My coder is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the expenses. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a number of websites for about a year and am worried about switching to another platform. I have heard great things about blogengine.net. Is there a way I can import all my wordpress content into it? Any kind of help would be greatly appreciated!

  5. Heya i’m for the first time here. I came across this board and I find It really useful & it helped me out a lot. I am hoping to give something again and aid others like you aided me.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here