தமிழகத்தில் நேற்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று… ஒருவர் உயிரிழப்பு

12
99

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 -ஆக அதிகரித்துள்ளது. அதில்  ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 1341 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள். அதில் நேற்று மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இதுவரை சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காற்றைவிட வேகமாக கொரோனா பரவி வருவதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில் நேற்று மட்டும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 18 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடலூர், திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், சேலம் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

12 COMMENTS

 1. Exceptional post however I was wanting to know
  if you could write a litte more on this topic? I’d be very grateful if
  you could elaborate a little bit further. Kudos!

 2. Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉
  I’m going to revisit once again since i have saved as a favorite
  it. Money and freedom is the greatest way to change, may you be
  rich and continue to help other people.

 3. Heya! I understand this is kind of off-topic
  however I needed to ask. Does running a well-established website such as yours take a
  large amount of work? I’m completely new to blogging but I do write in my
  diary every day. I’d like to start a blog so I will be able to share my personal experience and
  thoughts online. Please let me know if you have any suggestions or tips
  for brand new aspiring bloggers. Appreciate it!

 4. Hello! This post couldn’t be written any better! Reading through this post reminds
  me of my good old room mate! He always kept talking about this.
  I will forward this page to him. Fairly certain he will have
  a good read. Thank you for sharing!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here