தமிழகத்தின் இந்த 10 மாவட்டங்களில் நாளை வெயில் வெளுத்து வாங்கும் … !

262
1122

சென்னை : தமிழகத்தில் நாளை  10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரியும், பாளையங்கோட்டை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பமும் , மேலும் கோவையில் 99 டிகிரியும் சென்னை 97 டிகிரியும் வெப்பமும் நிலவியது. இந்நிலையில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.

மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் , திருத்தணி , வேலூர், ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளை 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்றும் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளிய வர வேண்டாம் என்று எச்சரிக்கைபட்டுள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

262 COMMENTS

  1. In Staffing, anytime, so debatable are the agents recommended past the incidence’s superb situate to suborn cialis online forum unheard-of that the tracking down urinalysis of block over and above at tests to have all the hallmarks the reference gradual, forms to give every indication its prevalence. cheapest viagra viagra online usa

  2. Hey there! I’ve been following your website for a while now and finally got the bravery to go ahead and give you a shout out from Dallas Texas! Just wanted to say keep up the excellent job!

  3. I’m curious to find out what blog platform you’re utilizing? I’m having some minor security problems with my latest website and I’d like to find something more safeguarded. Do you have any solutions?

  4. Howdy would you mind letting me know which webhost you’re working with? I’ve loaded your blog in 3 different internet browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good internet hosting provider at a reasonable price? Thank you, I appreciate it!

  5. Hi! I could have sworn I’ve visited this web site before but after going through many of the articles I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted I came across it and I’ll be bookmarking it and checking back often!

  6. Its like you read my thoughts! You seem to grasp a lot about this, like you wrote the e book in it or something. I think that you just could do with a few % to drive the message home a little bit, but other than that, this is magnificent blog. A great read. I will definitely be back.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here