தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலை

328
1679

ஜூன் 11: கொரோனா தாக்குதலை விட தனியார் பள்ளி ஆசிரியர்களின் மீது நிர்வாகம் நடத்தும் தாக்குதல் கொடுமையாக உள்ளது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. கடந்த கல்வியாண்டிற்கான (2019-2020) கல்வி கட்டணம் முழுவதையும் மாணவர்களிடம் இருந்து வசூலித்து விட்டன. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதத்திற்கான சம்பளத்தை கூட இன்னும் வழங்கவில்லை.

இதனிடையே 2020-2021 ம் கல்வி ஆண்டிற்கான கட்டண வசூலிலும் இறங்கியுள்ளது. சம்பளம் கேட்ட பல ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து மற்ற ஆசிரியர்களுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுக்கின்றன.

கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் என்று தனியாக ஒரு கட்டணமும் வசூலித்து கொழுத்த இலாபம் பார்க்கிறது தனியார் பள்ளிக்கூடங்கள். ஆனால் அதை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிகூடம் அனைத்து ஆசிரியர்களையும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி வேலை வாங்கி வருகிறது, ஆனால் சம்பளமே கொடுக்க வில்லை. சில ஆசிரியர்கள் துணிந்து சம்பளம் கேட்டதற்கு “ஆன்லைனில் பாடம் நடத்துவது ஒரு வேலையா?” என்று இளக்காரமாக கேட்டுள்ளது.

இப்படி சம்பளம் கொடுக்காமல் தனியார் பள்ளிகள் கட்டாய வேலை வாங்குவதால் வேறு ஏதேனும் தற்காலிக வேலைகளுக்கும் செல்ல முடியாமல் பலர் பட்டினியின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு மூலம் ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று சில ஆசிரியர்கள் முயன்றுள்ளனர். அவர்களை வேலையை விட்டு தூக்குவதாக பள்ளி நிர்வாகம் மிரட்டியதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் அந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள். அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய சம்பளத்தை தனியார் பள்ளிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனியார் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

328 COMMENTS

  1. In January last year, speck rcychm fell ill. It’s okay, honourable a peaceable viagra online, which passed in five days. But the temperature in the twinkling of an eye returned away the conclude of the month: the thermometer showed 38. The boy was urgently hospitalized with fever and convulsions. A occasional hours later, three-year-old Yegor stopped breathing – he knock into a coma. With the commandeer of a ventilator and a tracheostomy, the doctors resumed the beget of the lungs, but oxygen starvation struck the brain. The kid has wrecked the whole shebang that he managed to learn in three years. The diagnosis is posthypoxic encyphalopathy.

  2. Mikhailik was born trim, grew up energetic and happy, developed quite quickly, went to kindergarten. Loved and notwithstanding loves to demeanour enjoyment active games, generic viagra dreams of a remote-controlled propeller, which can fly at stamping-ground in the field.

  3. I am not sure where you are getting your information, but great topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for magnificent info I was looking for this info for my mission.

  4. Its like you read my mind! You seem to understand so much approximately this, like you wrote the e-book in it or something. I believe that you can do with some p.c. to force the message home a bit, but instead of that, that is magnificent blog. A fantastic read. I’ll certainly be back.

  5. Howdy just wanted to give you a quick heads up. The text in your content seem to be running off the screen in Ie. I’m not sure if this is a formatting issue or something to do with browser compatibility but I thought I’d post to let you know. The design and style look great though! Hope you get the issue resolved soon. Kudos

  6. Hey! I just wanted to ask if you ever have any trouble with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing many months of hard work due to no back up. Do you have any solutions to protect against hackers?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here