தனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி! வைரல் வீடியோ !

0
62

டெல்லி : சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 18,000 பேர் பாதிக்கப்பட்டு 590 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி இந்த ஊரடங்கில் குடும்பத்தினருடனும், வீடியோ கேம்மிலும் செலவழித்து வருகிறார். தோனி தனது பண்ணை வீட்டில் தனது மகள் ஜிவாவுடன் பழைய பைக்கில் ஜாலியாக ரைடு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here