சோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..!!

7
151

மும்பை : கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இப்போதும் வாழும் எந்த தலைமுறையும் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை பார்த்ததில்லை என்கின்றனர்.

இந்த ஊரடங்கால் இந்தியாவில் ஒரு பகுதியினர் ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் விதவிதமான வீடியோக்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் கடுப்பான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சனிக்கிழமை ஊடகத்தில், மக்கள் முடங்கியிருக்கும் நிலையில், பிரபலங்கள் சமையல் வீடியோக்களையும் ஜிம், டான்ஸ் புகைப்படங்களையும் பகிர்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு வேலை சாப்பாட்டிற்கே போராடும் நிலையில் சில சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் ஊடகங்களில் விதவிதமாக சமைப்பது, டான்ஸ் ஆடுவது ஜிம்மில் இருப்பது, நண்பர்களுடன் கூத்தடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிடுகின்றனர். இதை உடனடியாக நிறுத்துங்கள்”என்று சாமியா மிர்சா கேட்டுக்கொண்டார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

7 COMMENTS

 1. Admiring the persistence you put into your website
  and in depth information you present. It’s nice to come
  across a blog every once in a while that isn’t the same
  out of date rehashed material. Fantastic read!
  I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my Google account.

 2. Have you ever considered writing an ebook or guest authoring on other websites?
  I have a blog based upon on the same subjects you discuss
  and would love to have you share some stories/information. I
  know my visitors would appreciate your work. If you’re even remotely
  interested, feel free to shoot me an email.

 3. Hі theгe thiѕ іs kijnd ⲟf of off topic but I ѡas wondering if blogs use WYSIWYG editors ߋr if you hаve tⲟ manually code wіth HTML.
  I’m starting а blo soon but have no cooding skills sߋ I ԝanted to get advice
  frοm somеone witfh experience. Any helр would bе enormmously appreciated!

  mу web blog – letmejerk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here