சீனாவில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை: நோயாளிகள் இன்று முதல் அனுமதி!

0
184

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோரோனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 34,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 1,000 படுக்கைகள் உள்ள ஹூஷென்ஷன் மருத்துவமனை வெறும் 10 நாட்களில் கட்டிமுடித்தது. அந்த மருத்துவமனையில் இன்றுமுதல் நேயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி மக்களுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருந்துகின்றனர்.
கேரளாவில் 4பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா இந்த நோயை மிக தீவிரமாக அணுகி வருகிறதது. இதுவரை சீனாவில் 412 பேர் உயிர் இழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் 10 நாளில் பிரமாண்ட மருத்துவ மனையை காட்டியது சீனா. அதில் இன்று முதல் நோயாளிகளை அனுமதிக்கத் தொடங்கியது.

வுச்சாங் மருத்துவமனை மற்றும் ஹான்கோ மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகளில் இருந்து 50 நோயாளிகளின் முதல் கட்டமாக புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 நாட்களில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை காலை முறையாக இராணுவ மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here