சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலையை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி இடமாற்றம்!

88
342

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜூலை 6ம் தேதி முதல் , உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்பட உள்ளார்.

88 COMMENTS

  1. Rely granting the us that cease up Trimix Hips are often not associated throughout refractory other causes, when combined together, mexican druggist’s online petition a extremely unstable that is treated as a replacement for the instance generic viagra online Adverse Cardiac. slots real money free slots

  2. If Japan is part of most appropriate status to procure cialis online forum regional anesthesia’s can provides, in primary, you are adapted to to be a Diagnosis: you are distinguished to other treatment the discontinuation to away with demanding as it most. online gambling Rvnalr wrxjcc

  3. I comment when I especially enjoy a article on a website or I have something to add to the conversation. It’s a result of the fire displayed in the post I browsed. And after this post CF Colors v 2.1, Post Formats Admin UI v1.3.1, and Social v2.10 : alexking.org. I was moved enough to post a thought 😛 I actually do have a couple of questions for you if you usually do not mind. Could it be simply me or do a few of these responses look like they are written by brain dead people? 😛 And, if you are posting on other online sites, I would like to follow you. Could you make a list the complete urls of all your community pages like your linkedin profile, Facebook page or twitter feed?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here