சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

12
87

தூத்துக்குடி: தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 காவல் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் இரவு 7 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்ததாக சொல்லி சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் கவல் துறையினர் அடித்து கொன்றனர். இது தொடர்பாக விசாரணை செய்த சிபிஐ ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், முருகன் உள்பட 9 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here