சறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.!!

16
141

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,948 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.39,584 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,198 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.41,584 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

16 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here