சரசரவென குறையும் தங்கம் விலை..!

98
467

மும்பை : தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேேற்று கிராமுக்கு ரூ.32 குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென நேற்று சவரனுக்கு ரூ.256 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கிராமுக்கு ரூ.32 குறைந்து 4132.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா கட்டுக்குள் வரும் போது தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

98 COMMENTS

  1. Hello, i think that i saw you visited my website thus i came to “return the favor”.I am attempting to find things to improve my site!I suppose its ok to use a few of your ideas!!

  2. Woah! I’m really enjoying the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between usability and visual appeal. I must say you have done a awesome job with this. In addition, the blog loads extremely quick for me on Internet explorer. Outstanding Blog!

  3. Heya i am for the first time here. I came across this board and I in finding It truly helpful & it helped me out much. I hope to present something again and help others like you aided me.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here