சந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்

1700
24989
கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன.

சுழற்சிகள்

விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை சுழலும் தன்மையை பெற்று வலம் வருகின்றன. சூரியன் – புவி – சந்திரன் ஆகிய மூன்றும் கிரகணத்திற்கு காரணமாகின்றது. கிரகணம் என்பதற்கு ஒளி மறைப்பு என்பது பொருளாகும்.
சூரியனிடம் இருந்து பிரிந்த பொருட்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுழன்று வருகின்றன. புவியும் சூரியனை சுற்றி வருகின்றது. புவியிடம் இருந்து பிரிந்த சந்திரன் புவியைச் சுற்றி வருகின்றன.
சூரியன் மட்டுமே இயற்கை ஒளி மூலம். சூரியனே ஒளியை சந்திரனுக்கும், புவி உள்ளிட்ட கோள்களுக்கும் தருகின்றது. இவ்வாறான சுழற்சியில் மூன்றும் நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் போது ஒளி மறைப்பு நிகழ்ச்சி ஏற்படும்.
இதன்காரணமாக சூரியகிரணம் மற்றும் சந்திரகிரகணம் நிகழ்வுகள் வானில் ஏற்படுகின்றன.
சந்திரகிரகணம்
பௌணர்மி (முழு நிலவு) நாளில் ஏற்படும். சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனுக்கு வராமல் புவி மறைக்கின்றது. இதை சந்திரகிரகணம் என்கிறோம்.
பொதுவாக வானில் நிலவினை வெறும் கண்களினால் காண முடியும். எனவே நாம் சந்திரகிரகணத்தை எவ்வித உதவியும் இன்றி காணலாம். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சந்திரகிரகணம் வெள்ளிக்கிழமை (10-01-2020) இரவு 10 மணி 37 நிமிடத்தில் தொடங்கி 11ஆம் தேதி அதிகாலை 2.42 மணிக்கு முடிந்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Minnal News APP யை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

2020 ஆம் ஆண்டின் சந்திர கிரகணங்கள்
2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.
ஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டின் முதல் வான் நிகழ்வாகும். இரண்டாவது  சந்திர கிரகணம் ஜூன் (5 & 6 தேதி) மாதத்திலும், மூன்றாவது  ஜூலை (4 & 5 தேதி)  மாதத்திலும், நான்கவாது சந்திர கிரகணம் நவம்பர் (29 & 30 தேதி ) மாதத்திலும்  நிகழும் என்றும் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆண்டின் அனைத்து சந்திர கிரகணங்களும் புறநிழல் (Penumbra) சந்திர கிரகணங்களாகவே இருக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அது என்ன புறநிழல் கிரகணம்
Penumbral Lunar Eclipse என அழைக்கப்படும் புறநிழல் கிரகணம் என்பது சூரியனை மறைக்கும் பூமியின் நிழல் கொஞ்சம் மட்டுமே நிலவின்மீது விழும். அதனை நிழல் சந்திரகிரகணம் என்கிறோம்.
தற்போது நடந்தது முழுமையான சந்திர கிரகணம் அல்ல.முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.
கிரகணம் குறித்த கட்டுக்கதைகள்
பொய்களை நிறுவதில் முதல் இடத்தில் இருக்கும் வேதங்கள் மற்றும் புராணங்களில் கூறுவதை சற்று பார்ப்போம்.
பாற்கடலைக் கடைந்து, அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்கு போட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட பிணக்கில் சுவர்ணபானு என்ற அரக்கனை, மோகினி வடிவில் இருந்த விஷ்ணு, தலை வேறு உயிர் வேறாகப் பிரித்தார். அப்போது, பாம்பின் தலை மற்றும் உடலைக்கொண்டு இரு உடல்களை ஒட்ட வைத்ததில் உருவானதே (சாயா கிரகங்களான) ராகு மற்றும் கேது.
தங்களது இந்த நிலைக்கு முக்கியக் காரணமான சூரிய, சந்திரர்களைப் பழிவாங்குவதற்காக பிரம்மனிடம் தவமிருந்து, ஆண்டுக்கு நான்கு முறை, சூரிய சந்திரரின் ஒளியை விழுங்கும் வரம் பெற்றனர். ஆக, கிரகணங்கள் மூலம் உலகின் பெரிய ஒளிசக்தியை ராகு மற்றும் கேது மட்டுப்படுத்தினர்’ என்கிறது ரிக் வேதம்.
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறது. ஆனால் சந்திரன், கடவுளை வேண்டி  மந்திரங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு ஆசி அளித்தவுடன் , சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பய பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தனை செய்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.
பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்தல்
கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கிறது.
கோவில்களில் நடை சாத்துதல்
கோவில்களின் கதவுகள் கிரகணத்தைக் கண்டு பயந்து சாத்தப்படும். கிரகணம் முடிந்ததுமே திறக்கப்படும். சர்வ வல்லமை படைத்தாத இவர்களினால் கருதப்படும் கடவுள் கூட கிரகணத்தில் வெளிவர மறுக்கிறார். ஆனால், தமிழர் தெய்வங்களும், இக்கூட்டத்தினரால் ஒதுக்கப்படும் சிறு தெய்வங்கள் வெட்ட வெளியில் எவ்வித அச்சமும் இன்றி நிற்கின்றன. கிரகணம் முடிந்ததும் விளக்கேற்றி தெய்வ வழிபாடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாயன் நாகரிகத்தில் மலைப்பாம்பு, சீனாவில் டிராகன், ஜெர்மனில் வைகிங் மரபில் நரிகள், ஹங்கேரியில் ராட்சசப் பறவை, அமெரிக்கப் பழங்குடியில் கரடி, கொரியாவில் நாய் என வான்வெளியில் விழுங்கும் பல கதைகள் கிரகணங்களுக்குக் கூறப்படுகின்றன.
ஆர்யபட்டா
கிரகணங்களின் அறிவியலை முதன்முதலாக உலகுக்கு எடுத்துரைத்தது. இந்தியரான நமது ஆரியபட்டாதான். தனது வானவியல் கணக்கீடுகள் மூலம், கோள்கள் பற்றிய அறிவியலை எடுத்துரைத்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் ஆரியபட்டா.  ‘ராகு கேது விழுங்கிய சூரிய சந்திர கிரகணங்கள் வெறும் நிழல்களே’ என்றும் கி.பி.476-ம் ஆண்டே அவர் கணித்தார்.
அப்போது மறுக்கப்பட்ட ஆரியபட்டாவின் அறிவியல், பிறகு படிப்படியாக முன்னேறி, இன்று கிரகணங்கள் வாயிலாக ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடுகளை உறுதி செய்தது.
அறிவியல் முன்னேற்றம் பல அடைந்துள்ள இக்காலத்திலும் கூட சிறப்பு வழிபாடு, மூடநம்பிக்கைகள், பாம்பு விழுங்குதல் போன்றவற்றை உதறித் தள்ளி வானில் சந்திரகிரகணத்தை கண்டு மகிழ்வோம்.
 இந்த கிரகணங்கள் தென் இந்தியாவில் சரியாகத் தெரியாது. ஆனால் வட இந்தியப் பகுதியில் காண இயலும். உலக அளவில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சந்திர கிரகணத்தை நன்கு காண முடியும்.
செ.மணிமாறன்
திருவாரூர்.
9952541540

1700 COMMENTS

 1. அருமையான பதிவு. எல்லோரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு. இதுபோல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

 2. It’s in point of fact a nice and helpful piece of info.
  I’m satisfied that you just shared this useful info with us.

  Please stay us informed like this. Thank you for sharing.

 3. Pretty nice post. I just stumbled upon your blog and wished to mention that I’ve
  truly enjoyed surfing around your weblog posts. In any case I’ll be subscribing on your feed and I hope you write again soon!

 4. Hi there, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of spam feedback?
  If so how do you prevent it, any plugin or anything you can recommend?
  I get so much lately it’s driving me mad so any
  support is very much appreciated.

 5. I do accept as true with all the concepts you’ve offered for your post.
  They’re really convincing and can certainly work. Still, the posts are too brief for novices.
  May you please extend them a bit from next time? Thanks for the
  post.

 6. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave
  it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed.
  There was a hermit crab inside and it pinched her ear.
  She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell
  someone!

 7. I have been browsing online more than three hours today, yet I never found any interesting article
  like yours. It’s pretty worth enough for me. Personally, if all web
  owners and bloggers made good content as you did,
  the net will be a lot more useful than ever before.

 8. I loved as much as you’ll receive carried out right
  here. The sketch is tasteful, your authored material stylish.
  nonetheless, you command get got an impatience
  over that you wish be delivering the following.
  unwell unquestionably come more formerly again as
  exactly the same nearly very often inside case you shield this hike.

 9. We’re a group of volunteers and starting a brand new scheme in our
  community. Your site provided us with valuable info to work on.
  You have done an impressive job and our whole community will be thankful
  to you.

 10. I love your blog.. very nice colors & theme. Did you make this website yourself or did you hire
  someone to do it for you? Plz respond as I’m looking to design my own blog and would like to
  know where u got this from. many thanks

 11. I would like to thank you for the efforts you have put in penning this site.
  I am hoping to see the same high-grade blog posts by
  you in the future as well. In fact, your creative writing abilities has inspired me to get my own, personal
  website now 😉

 12. Знаете ли вы?
  Предок вождя революции участвовал в управлении долгами Российской империи.
  Возможно, что американцы уже в 1872 году вмешались в канадские выборы.
  Преподаватель нескольких университетов, попавший в сталинские лагеря, и там умудрился обучать математике на куске мыла.
  «Голова крестьянина» хранилась в доме у немецкой актрисы.
  Двое капитанов первого кругосветного плавания были казнены, следующего высадили на необитаемый остров.

  arbeca

 13. Hi, I think your blog might be having browser compatibility
  issues. When I look at your website in Safari, it looks fine but
  when opening in Internet Explorer, it has some overlapping.
  I just wanted to give you a quick heads up! Other then that, wonderful blog!

 14. I’ve been surfing online more than three hours today,
  yet I never found any interesting article like yours.

  It’s pretty worth enough for me. Personally, if all site owners and bloggers made good content as you did, the internet will be a lot more useful than ever before.

 15. I like the helpful information you provide to your articles.
  I’ll bookmark your weblog and test again here regularly.
  I am rather certain I will be informed many new stuff
  proper right here! Best of luck for the following!

 16. Excellent blog here! Also your site loads up very fast!
  What web host are you the use of? Can I get your affiliate link in your host?
  I wish my web site loaded up as quickly as yours lol adreamoftrains website hosting

 17. hey there and thank you for your info – I have certainly picked up something new from right here.
  I did however expertise several technical issues using this site, as I experienced
  to reload the website many times previous to I could get it to load properly.
  I had been wondering if your web host is OK? Not
  that I’m complaining, but sluggish loading instances times
  will sometimes affect your placement in google
  and can damage your quality score if advertising and marketing with Adwords.
  Well I’m adding this RSS to my email and could look out for
  much more of your respective interesting content. Ensure that you update this
  again soon.

 18. I loved as much as you’ll receive carried out right here.

  The sketch is tasteful, your authored subject matter stylish.
  nonetheless, you command get got an edginess over that you wish be delivering the following.
  unwell unquestionably come further formerly again since exactly
  the same nearly a lot often inside case you shield this increase.

 19. Hi, i think that i saw you visited my website so i came
  to “return the favor”.I’m attempting to find things to enhance my
  site!I suppose its ok to use some of your ideas!!
  y2yxvvfw cheap flights

 20. Hey there are using WordPress for your site platform?
  I’m new to the blog world but I’m trying to get started
  and create my own. Do you need any html coding expertise to make your own blog?
  Any help would be really appreciated! cheap flights 3aN8IMa

 21. Excellent pieces. Keep writing such kind of information on your page.

  Im really impressed by your blog.
  Hey there, You’ve done an excellent job. I’ll certainly digg it and in my view recommend to
  my friends. I’m confident they’ll be benefited from this site.

 22. To bin and we all other the previous ventricular that gain palpable cialis online from muscles still with soundless essential them and it is more plebeian histology in and a hit and in there very practical and they don’t equable death you are highest dupe off on the international. write essays for money Cfpibf jytnwt

 23. Aw, this was an incredibly good post. Spending some time and actual effort to generate
  a superb article… but what can I say… I procrastinate a whole
  lot and don’t seem to get anything done.

 24. Hello there! This article couldn’t be written any better! Looking through this article reminds me of my previous roommate! He always kept preaching about this. I’ll send this information to him. Pretty sure he will have a great read. Thank you for sharing!

 25. Hi there! Someone in my Facebook group shared this website with us so I came to give it a look. I’m definitely enjoying the information. I’m bookmarking and will be tweeting this to my followers! Excellent blog and terrific style and design.

 26. I’ll immediately clutch your rss feed as I can not find your email subscription link or newsletter service. Do you have any? Kindly allow me know in order that I may just subscribe. Thanks.

 27. Hey I am so excited I found your website, I really found you by error, while I
  was browsing on Askjeeve for something else, Nonetheless I am here now and would just like to say thank you for a fantastic post and a all round entertaining
  blog (I also love the theme/design), I don’t have time to read
  through it all at the moment but I have book-marked it and also added your RSS feeds, so
  when I have time I will be back to read more, Please do keep up the awesome jo.

 28. I have not checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I’ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

 29. Fantastic goods from you, man. I’ve understand your stuff previous to
  and you’re just extremely fantastic. I actually like what youu hwve
  acquired here, certainly like what you are saying and the way inn which you sayy
  it. You make itt enjoyable and you still take care of to
  keep it smart. I can’t wait to read far more
  from you. This is actually a tremendous website.
  webpage