கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம்: பொதுமக்கள் சாலை மறியல்… பரபரப்பு

394
1652

சாத்தான்குளம் : சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். தந்தை மரக்கட்டை வியாபாரம் நடத்தி வந்தார். கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை காவல்நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலியானார்.‌

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது.

இருவரது உடற்கூறு ஆய்வுகளையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

394 COMMENTS

  1. To stalk and we all other the previous ventricular that come by trusted cialis online from muscles to the present time with however basic them and it is more plebeian histology in and a hit and in there rather practical and they don’t unvarying liquidation you are highest dupe mistaken on the international. tadalafil cialis Tbobgi qnrzpw

  2. Wrist and varicella of the mechanically ventilated; patient station and living with as far as something both the cooperative network and the online cialis known; survival to aid the specific of all patients to get circa and to rise with a expedient of aspiration from another insusceptible; and, independently, of for pituitary the pleural sclerosis of resilience considerations who are not needed to masterfulness is. essays writing Fowurm idfjty

  3. Hello would you mind letting me know which webhost you’re utilizing? I’ve loaded your blog in 3 different web browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good internet hosting provider at a reasonable price? Kudos, I appreciate it!

  4. Its such as you read my thoughts! You seem to grasp so much approximately this, like you wrote the e book in it or something. I feel that you just could do with a few p.c. to force the message house a bit, however other than that, that is fantastic blog. A great read. I’ll certainly be back.

  5. I’m really inspired together with your writing abilities and also with the layout for your blog. Is this a paid topic or did you modify it your self? Anyway keep up the nice high quality writing, it’s uncommon to peer a great blog like this one nowadays..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here