கோரோனா : கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மரணம்!

203
896

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் மலேசியாவிலிருந்து சமீபத்தில் திரும்பிய கேரள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு பரவியுள்ளது, இதனால் 29,00 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 85,000 க்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியதால், அங்கு இருந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெய்நேஸ் மலேசியாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் கேரளாவுக்கு வந்தார்.

அவர் வந்த விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள் தலமச்சேரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு நிமோனியா, சர்க்கரை நோய் உள்ளிட்ட பலநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கொரோனோ வைரஸ் தொற்று இருக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீடீரென உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனா வைரசால் இறந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

203 COMMENTS

  1. It’s the best time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I desire to suggest you some interesting things or advice. Maybe you can write next articles referring to this article. I want to read more things about it!

  2. I drop a comment whenever I especially enjoy a post on a website or if I have something to add to the discussion. Usually it is triggered by the passion communicated in the article I looked at. And on this article CF Colors v 2.1, Post Formats Admin UI v1.3.1, and Social v2.10 : alexking.org. I was actually excited enough to drop a comment 🙂 I actually do have 2 questions for you if it’s allright. Is it simply me or do a few of the comments come across like they are written by brain dead individuals? 😛 And, if you are writing on other online sites, I would like to follow you. Would you make a list all of your communal sites like your Facebook page, twitter feed, or linkedin profile?

  3. I just could not go away your site before suggesting that I extremely loved the standard info an individual supply to your visitors? Is going to be back regularly to check out new posts

  4. Hello! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the articles I realized it’s new to me. Nonetheless, I’m certainly delighted I stumbled upon it and I’ll be book-marking it and checking back regularly!

  5. Terrific article! That is the kind of info that should be shared across the net. Disgrace on Google for no longer positioning this publish higher! Come on over and seek advice from my site . Thanks =)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here