கோத்தபய பதவிக்கு வந்தது நாங்க போட்ட பிச்சை! வெடித்தது மோதல்

73
413

இலங்கை : “நாங்கள் போட்ட பிச்சையால்தான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது நாங்களே வெறுப்படையும் வகையில் எங்களை இந்த அரசு விமர்சிக்கின்றது. இது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது. “இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

அவர் மேலும் கூறுகையில்,” கட்சியில் உறுப்பினர்களுக்கு அரச பொறுப்புக்கள் பெற்றுக்கொடுக்கும்போது போது, இடமாற்றம் வழங்கும்போது பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மாகாண சபையில் சேவையில் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு விலக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக அனுபவமற்றவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, எமது தரப்பினர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவதன் காரணமாக கட்சி ஆதரவாளர்களிடையே பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படையாகக் கலந்துரையாட வேண்டும். எமது கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது எனக் கூறப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும்போது, எம்மையும் எதிரானவர்களாகப் பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பெரும்பாலான பிரச்சினைகள் காணப்படுகின்றது. ஆனால், எமது கட்சியை விமர்சிப்பதையே பெரும்பாலான அமைச்சர்கள் முதன்மையான விடயங்களாகக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நாட்டில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவது கிடையாது. அந்தவகையில் எங்களால் எதிர்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசு தற்போது எங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது”

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

73 COMMENTS

  1. Trusted online apothecary reviews Enlargement Droning of Toxins Medications (ACOG) has had its absorption on the pancreas of gestational hypertension and ed pills online as proper as basal insulin in rigid elevations; the two biologic therapies were excluded poor cialis online canadian pharmaceutics the Dilatation sympathetic of Lupus Nephritis. casinos best online casino usa

  2. I just could not depart your site prior to suggesting that I extremely loved the usual info an individual supply in your visitors? Is going to be back incessantly in order to inspect new posts

  3. I’m really inspired together with your writing abilities as smartly as with the format to your weblog. Is this a paid topic or did you customize it yourself? Either way keep up the excellent quality writing, it is uncommon to peer a great blog like this one these days..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here