கொரோனா தாக்குதல் பலி எண்ணிக்கை 1400 தாண்டியது

361
1964

பெய்ஜிங்: சீனாவில் பரவிவரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 9ந்தேதி பலி எண்ணிக்கை 803 ஆக இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 908 ஆகவும், 1,011 ஆகவும் உயர்வடைந்தது.

இது, கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியான  எண்ணிக்கையை விட அதிகம்.

இந்நிலையில், நேற்று 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,400ஐ கடந்துள்ளது.  இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

361 COMMENTS

  1. Woah! I’m really loving the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between user friendliness and appearance. I must say you have done a fantastic job with this. Additionally, the blog loads super quick for me on Firefox. Superb Blog!

  2. Terrific article! That is the kind of information that are supposed to be shared across the internet. Disgrace on the search engines for not positioning this post higher! Come on over and seek advice from my website . Thanks =)

  3. Hi there, I discovered your web site by means of Google even as looking for a related subject, your web site got here up, it looks great. I’ve bookmarked it in my google bookmarks.
    Hi there, simply became aware of your blog through Google, and found that it’s really informative. I am gonna be careful for brussels. I will be grateful for those who proceed this in future. A lot of people will be benefited from your writing. Cheers!

  4. Somebody necessarily lend a hand to make critically articles I’d state. That is the very first time I frequented your website page and so far? I amazed with the analysis you made to create this actual put up extraordinary. Great job!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here