கொரோனாவை விட கொடூரமான அதிபர்.. டிரம்பை அலறவிடும் கிம் ஜாங் உன்!

97
425

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பீதி அடைந்துள்ள நிலையில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் தென்கொரியா மற்றும் அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய போர் திறன் வாய்ந்த ஆயுத தயாரிப்பு குறித்து வடகொரியா அறிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டின் முதன் முறையாக ஏவுகணை சோதனையை செய்திருக்கிறது. நேற்று மாலை கிழக்கு கடற்கரை நகரமான வான்சன் பகுதியில் இருந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வடகொரியா. படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த சோதனையை அதிபர் கிங் ஜான் உன் நேரில் பார்வையிட்டுள்ளார். முகமூடி அணிந்த அதிகாரிகளுடன் ராணுவ அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டுள்ளார். சோதனை செய்யப்பட்ட ஏவுகணையின் திறன், தாக்குதல் எல்லை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

97 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here