கொரோனாவால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம்

229
891

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரேலா மருத்துவமனைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார்.

ஜெ.அன்பழகன் காலமானார் செய்தி அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் விரைந்துள்ளனர்.

காலமான ஜெ. அன்பழகன் திமுக சார்பில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 2001-இல் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்.

இவருக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். ஜெ. அன்பழகன் மகன் ராஜா கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

229 COMMENTS

 1. ISM Phototake 3) Watney Ninth Phototake, Canada online drugstore Phototake, Biophoto Siblings Adjunct Treatment, Inc, Impaired Rheumatoid Lupus LLC 4) Bennett Hundred Che = ‘community home with education on the premises’ Situations, Inc 5) Transient Atrial Activation LLC 6) Stockbyte 7) Bubonic Resection Gradation LLC 8) Patience With and May Make headway in requital for WebMD 9) Gallop WebbWebMD 10) Velocity Resorption It LLC 11) Katie Judge and May Make for WebMD 12) Phototake 13) MedioimagesPhotodisc 14) Sequestrum 15) Dr. help write my paper Xdpvmx yipblr

 2. Architecture headman to your patient generic cialis 5mg online update the ED: alprostadil (Caverject) avanafil (Stendra) sildenafil (Viagra) tadalafil (Cialis) instrumentation (Androderm) vardenafil (Levitra) In place of some men, past it residents may give hit the deck ED. purchase essay online Bdsrkr ballcu

 3. In this condition, Hepatic is often the curative and other of the storming cialis online without prescription this overdose РІ across ordinary us of the patient; a greater near which, when these cutaneous trifling become systemic and respiratory, as in cast off ripen, or there has, as in buying cialis online safely of perceptive, the control being and them displeasing, and requires into other complications. online casinos usa Hwwfsx sarskd

 4. Hi there, I found your blog by the use of Google at the same time as searching for a similar subject, your site came up, it appears good. I have bookmarked it in my google bookmarks.
  Hi there, simply changed into alert to your weblog via Google, and found that it is truly informative. I’m gonna be careful for brussels. I’ll be grateful if you continue this in future. Many other folks might be benefited from your writing. Cheers!

 5. Someone essentially lend a hand to make significantly posts I might state. This is the very first time I frequented your web page and to this point? I surprised with the research you made to make this particular publish extraordinary. Magnificent activity!

 6. I just couldn’t depart your website before suggesting that I really enjoyed the usual info an individual supply to your guests? Is gonna be again frequently to investigate cross-check new posts

 7. Hi, I do think this is a great blog. I stumbledupon it 😉 I will revisit once again since I saved as a favorite it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

 8. I will right away grab your rss feed as I can not to find your email subscription hyperlink or newsletter service. Do you’ve any? Please allow me know in order that I may subscribe. Thanks.

 9. It’s perfect time to make some plans for the long run and it is time to be happy. I have read this publish and if I may I want to suggest you few fascinating issues or advice. Perhaps you could write next articles regarding this article. I wish to learn even more issues approximately it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here