கொரோனாவால் சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு!!

12
100

சிங்கப்பூரில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். உலக அளவில் பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால், கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல நாட்டு அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இன்னும் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளி மட்டுமே கரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளமுடியும் என்று சுகாதார அமைப்பினர் தெரிவித்துவருவதால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முதலில் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை மூடிய அந்நாட்டு அரசு, தற்போது மேலும் 4 வாரங்கள் நீட்டித்து ஜூன் 1ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 9125 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

12 COMMENTS

 1. An impressive share! I have just forwarded this onto a colleague who has been doing a
  little homework on this. And he actually ordered me lunch
  because I stumbled upon it for him… lol. So let me
  reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending
  some time to discuss this issue here on your web page.

 2. Somebody essentially help to make critically posts I might state.

  That is the very first time I frequented your web page and thus far?
  I surprised with the research you made to make this particular
  publish incredible. Great task!

 3. Woah! I’m really enjoying the template/theme of this site.
  It’s simple, yet effective. A lot of times it’s very
  hard to get that “perfect balance” between superb usability and visual appearance.
  I must say you’ve done a amazing job with this. Additionally,
  the blog loads very fast for me on Firefox. Excellent Blog!

 4. Oh my goodness! Impressive article dude! Thank you, However I am having difficulties with your RSS.
  I don’t know the reason why I can’t join it.
  Is there anyone else getting the same RSS issues? Anyone that knows the answer will you kindly respond?
  Thanks!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here