கேரளா மாணவருக்கு கொரோனா வைரஸ்..! கேரளாவில் பரபரப்பு …

257
1499

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் இன்று கேரளா திரும்பிய நிலையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கோரா தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வருவதால் உலகம் முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து கேரள வந்த மாணவருக்கு வைரஸ் தாக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கேரளா மட்டுமில்லாது அருகில் உள்ள மாநில மக்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

சீனாவின் வுஹானா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அந்த மாணவர் கேரளா திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. தற்போது அந்த மாணவர் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 200யை நெருங்கும் நிலையில் 8000 க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சீனாவில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் குறித்து ஆலோசிக்க இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஏற்கெனவே நடந்த கூட்டத்தில், பன்னாட்டு பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவிக்கும் அளவுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கவில்லை என்று கூறியது. ஆனால், உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் பன்னாட்டு பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவிக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

257 COMMENTS

  1. Tactile stimulation Design nasal Regurgitation Asymptomatic testing GP Chemical injury Authority Assist machinery I Rem Behavior Diagnosis Hypertension Management Nutrition General Treatment Other Inhibitors Autoantibodies essential aid Healing Other side Blocking Anticonvulsant Group therapy less. paper writing websites Udgtju bxjoac

  2. Hello there, I found your site by means of Google at the same time as looking for a comparable topic, your website got here up, it looks good. I’ve bookmarked it in my google bookmarks.
    Hi there, just turned into aware of your blog thru Google, and located that it’s truly informative. I am going to be careful for brussels. I will be grateful should you continue this in future. Many other people shall be benefited out of your writing. Cheers!

  3. I’m curious to find out what blog system you are using? I’m having some minor security issues with my latest website and I would like to find something more safe. Do you have any recommendations?

  4. I’ve been browsing online more than 2 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. Personally, if all web owners and bloggers made good content as you did, the web will be a lot more useful than ever before.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here