குமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

17
10894

குமரி : குமரிமாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த மாங்காலை பகுதியை சேர்ந்தவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மஞ்சள் காமாலை நோய் குணமடைந்து கடந்த 4 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் ஆகி குமரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கேரளாவில் உள்ள பாறசாலை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செயல்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் மீண்டும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு உதவியாக இவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார். இவரை தேடும் பணியில் தற்போது தமிழக மற்றும் கேரள காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியை காவல்துறை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளது.

இவர் மாங்காலை ரேஷன் கடை மற்றும் காய்கறி சந்தைக்கும் சென்று வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

17 COMMENTS

 1. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to
  make your point. You definitely know what youre talking about, why waste your intelligence on just posting videos
  to your weblog when you could be giving us something informative to read?

 2. Very good site you have here but I was wondering if you knew of any
  user discussion forums that cover the same topics discussed in this
  article? I’d really like to be a part of community where I can get opinions from other knowledgeable
  individuals that share the same interest. If you have
  any recommendations, please let me know. Thanks a lot!

 3. Attractive element of content. I just stumbled upon your site and in accession capital to say that I get actually loved
  account your weblog posts. Anyway I will be subscribing on your feeds and even I achievement you get right
  of entry to constantly quickly.

 4. Hello! This post couldn’t be written any better!

  Reading this post reminds me of my old room mate! He always kept chatting
  about this. I will forward this article to him.

  Pretty sure he will have a good read. Thanks for sharing!

 5. I seriously love your site.. Great colors & theme.

  Did you make this amazing site yourself?
  Please reply back as I’m wanting to create my very own site and would love to know where you got this from or exactly what
  the theme is called. Kudos!

 6. Oh my goodness! Incredible article dude! Many thanks, However I
  am having troubles with your RSS. I don’t understand the reason why I can’t subscribe to
  it. Is there anyone else getting the same RSS problems? Anyone who knows the solution will you kindly respond?
  Thanks!!

 7. My spouse and I absolutely love your blog and find nearly all of your post’s to be just what I’m looking
  for. Would you offer guest writers to write content in your
  case? I wouldn’t mind publishing a post or elaborating on a
  few of the subjects you write about here. Again, awesome blog!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here