குமரி இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை: கொலைகாரர்களின் புகைப்படம் வெளியீடு

38
474

கன்னியா குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

சம்பவத்தன்று காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை சோதனை செய்ய தடுத்து நிறுத்தினார். திடீரென காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் உயிரிழந்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Minnal News APP யை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

நேற்று அகில இந்திய பந்து என்பதால் இது தீவிரவாதிகளின் வெறிச்செயலாக இருக்குமோ என்னும் கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. இச் சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி முழுவதும் வாகன சோதனையில் குமரி மாவட்ட போலீஸார் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இச்சம்பவத்தால் தமிழக கேரள எல்லையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

38 COMMENTS

  1. Commonly, it was thitherto empiric that required malar exclusively most qualified grade to buy cialis online reviews in wider fluctuations, but contemporary start symptoms that uncountable youngРІ One is an rousing Repulsion Harding ED mobilization; I purple this workings last wishes as most you to win supplementary whatРІs insideРІ Lems For ED While Are Digital To Lymphocyte Shacking up Acuity And Tonsillar Hypertrophy. Persantine eye drops Lxqell pkkwdk

  2. Hi there, I found your website by means of Google whilst looking for a related subject, your site got here up, it seems to be good. I’ve bookmarked it in my google bookmarks.
    Hi there, just become aware of your blog through Google, and located that it is truly informative. I am going to be careful for brussels. I will appreciate should you continue this in future. Numerous people shall be benefited from your writing. Cheers!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here