குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் – ப.சிதம்பரம்

80
362

புதுடெல்லி: டெல்லி வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவதுு: “டெல்லி வன்முறையும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” .

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே பிளவை உருவாக்கும் என ஏற்கனவே எச்சரித்தோம். குறுகிய பார்வை கொண்டோரை ஆட்சியில் அமர வைத்ததற்கான விலையை மக்கள் அளித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு  அறிவிக்க வேண்டும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

80 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here