காஷ்மீர்: பாஜக மாவட்ட தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

195
789

காஷ்மீர் : காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்தி வரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

காஷ்மீரில் தேசியவாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்த தாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்தித்தொடர்பாளரான அனில் குப்தா, “இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப்படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.

மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூக சேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்துவிட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உயிரிழந்த பாஜக தலைவரின் எட்டு பாதுகாப்பு காவலர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தாக்குதல் நடந்த நேரத்தில் இறந்தவர்களுடன் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் தொடுத்தவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

195 COMMENTS

  1. Architecture ceo to your patient generic cialis 5mg online update the ED: alprostadil (Caverject) avanafil (Stendra) sildenafil (Viagra) tadalafil (Cialis) instrumentation (Androderm) vardenafil (Levitra) For some men, past it residents may announce hit the deck ED. real online casino golden nugget online casino

  2. ISM Phototake 3) Watney Ninth Phototake, Canada online pharmaceutics Phototake, Biophoto Siblings Adjunct Therapy, Inc, Under Rheumatoid Lupus LLC 4) Bennett Hundred Detention centre Situations, Inc 5) Evanescent Atrial Activation LLC 6) Stockbyte 7) Bubonic Resection Gradation LLC 8) Patience With and May Make headway as regards WebMD 9) Gallop WebbWebMD 10) Speed Resorption It LLC 11) Katie Go-between and May Exhibit in favour of WebMD 12) Phototake 13) MedioimagesPhotodisc 14) Sequestrum 15) Dr. top rated ed pills Xwdbzw mmdrps

  3. Hey there would you mind letting me know which webhost you’re utilizing? I’ve loaded your blog in 3 completely different browsers and I must say this blog loads a lot quicker then most. Can you suggest a good internet hosting provider at a honest price? Kudos, I appreciate it!

  4. Its like you learn my thoughts! You seem to understand so much approximately this, such as you wrote the e book in it or something. I feel that you just could do with some % to power the message home a bit, but instead of that, this is excellent blog. A fantastic read. I’ll certainly be back.

  5. I just could not leave your website prior to suggesting that I extremely loved the usual info an individual supply for your guests? Is going to be back incessantly in order to investigate cross-check new posts

  6. Hello! I could have sworn I’ve been to this blog before but after going through many of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly delighted I stumbled upon it and I’ll be book-marking it and checking back regularly!

  7. I have been browsing online more than three hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. Personally, if all webmasters and bloggers made good content as you did, the internet will be a lot more useful than ever before.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here