காங்கிரஸின் மிரட்டலுக்கு பயந்தாரா சிஎஸ்ஐ பிஷப்?

51
1574

காங்கிரஸின் மிரட்டலுக்கு பயந்த குமரி சிஎஸ்ஐ பிஷப் அவர்கள் சீமானின் நிகழ்சியை ரத்து செய்தது குமரிமாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழா இந்த மாதம் பெப்ருவரி 29ம் தேதி நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்தனர் மாணவ அமைப்பினர். சீமானும் மாணவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்னார்.

ஆனால் இதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சிஎஸ்ஐ குமரி பேராயம் பிஷப் செல்லையா அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்து பிஷப் அவர்கள் கல்லூரி முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்ததாக சொல்கின்றனர் மாணவர்கள்.

இது குறித்து தமிழ் கிறித்தவ பேராயத்திடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னதாவது: சீமானின் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி நிகழ்சியை ரத்து செய்ய வேண்டும் என்று சில காங்கிரஸ்காரர்கள் பிஷப் அவர்களை மிரட்டினார்கள். ஆனால் இது குறித்து கல்லூரி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும் பிஷப் அவர்கள் முதலில் மறுத்து விட்டார். ஆனால் 1978-ம் ஆண்டு அழகியமண்டபத்தில் வைத்து காங்கிரஸை சேர்ந்த தீக்கொளுத்தி ஜோசப் கர்ப்பிணி பெண் உட்பட 9 பேரை பேருந்தில் வைத்து உயிரோடு எரித்து கொன்ற வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. அதனால் நன்றாக ஜோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லி சென்றனர். இதனால் பயந்து போன பிஷப் அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி கல்லூரி முதல்வர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் சிஎஸ்ஐ சபை அனைத்து மக்களுக்கும் ஆனது. அது அரசியல் சார்பற்று இயங்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கு அப்படி நடப்பதில்லை. இன்று காங்கிரஸின் மிரட்டலுக்கு பணிந்தவர்கள், நாளை இன்னொரு கட்சியின் மிரட்டலுக்கு பணிவார்கள். ஆன்மீகத்தில் அரசியல் தலையீடு அபாயமானது என்று சொல்லி முடித்தனர் தமிழ் கிறித்தவ பேராய நிர்வாகிகள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திரு நாகராஜன் – கல்லூரி தரப்பில் இருந்து சீமானை அணுகி கல்லூரி விழாவில் பங்கேற்க கேட்டனர். ஆனால் அன்றைய தினம் அவர் வேறு ஒரு கல்லூரியில் பேச வேண்டி இருப்பதால் ஜோசித்து சொல்வதாக பதில் சொன்னார். ஆனால் ஒட்டு மொத்த மாணவர்களும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறார்கள் அதனால் நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று கல்லூரி தரப்பில் இருந்து மீண்டும் கோரிக்கை வைத்தனர். ஆனால் இரண்டு நாள் கழித்து சீமான் பங்கேர்ப்பதை காங்கிரஸின் ஒரு பிரிவினர் விரும்பவில்லை. அவர்கள் மிரட்டல் விடுத்தபடி உள்ளனர். அதனால் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக இருக்கிறோம் என்று கல்லூரி தரப்பில் இருந்து தகவல் வந்தது. நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, காரணம் ஆரம்பத்தில் இருந்தே சீமானை பார்த்து காங்கிரஸ் பயந்து நடுங்குகிறது, என்று சொன்னார் நாகராஜன்.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்க முயன்றும் பலரும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் சீமானை பார்த்து காங்கிரஸ் ஏன் அச்சப்படுகிறது என்பது மட்டும் புரியவேயில்லை.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

51 COMMENTS

 1. அவ்வளவு பயமா இருந்தது தன்னதானே கொளுத்தி செத்திருங்கட தீக்கொளுத்தீங்கள…..

 2. Unquestionably consider that that you said. Your favourite reason seemed to be
  at the net the easiest factor to take note of.

  I say to you, I definitely get irked while other folks consider issues that they plainly don’t
  realize about. You managed to hit the nail upon the highest and outlined out the entire thing
  with no need side effect , folks can take a signal.

  Will probably be back to get more. Thanks adreamoftrains
  web hosting service

 3. Pretty nice post. I just stumbled upon your blog and wished to
  mention that I have truly loved surfing around your weblog posts.

  In any case I will be subscribing for your feed and
  I am hoping you write once more very soon!

 4. Hello! Quick question that’s completely off topic. Do you
  know how to make your site mobile friendly? My site looks weird when viewing from my apple iphone.
  I’m trying to find a template or plugin that might be able to correct this
  problem. If you have any recommendations, please share. Appreciate it!

 5. Aw, this was an incredibly good post. Taking
  a few minutes and actual effort to generate a great article… but what can I say… I put things
  off a whole lot and never seem to get anything done.

 6. My developer is trying to convince me to move to .net from PHP.
  I have always disliked the idea because of the costs.
  But he’s tryiong none the less. I’ve been using Movable-type on numerous websites for about a
  year and am anxious about switching to another platform.
  I have heard very good things about blogengine.net.
  Is there a way I can import all my wordpress posts into it?
  Any kind of help would be greatly appreciated!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here