கல்லூரி நிகழ்ச்சி ரத்து ஏன் – சீமான் பளீர் பேச்சு

69
922

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழா இந்த மாதம் பெப்ருவரி 29ம் தேதி நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்தனர் மாணவ அமைப்பினர். ஆனால் காங்கிரஸின் மிரட்டலுக்கு பயந்த குமரி சிஎஸ்ஐ பிஷப் அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

இதுகுறித்து பேசிய சீமான் பேசிய வீடியோ:

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

69 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here