கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் பதில்

6
82

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், இரட்டை பதிவுகள், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த கூட்டத்தில் ஆலோசிக்கவுள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது உள்ளது.

கொரோனா தொற்று பரவல் இருப்பதால், பின்னர் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஹெச்.வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார் மேலும் அது குறித்து அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

6 COMMENTS

 1. What’s Slim Over 55 Review?
  Within this program, you will find four herbs to include
  in your diet regime, along with a few workouts to help improve your metabolism.

  It is not about those fancy herbs, but it is just a sort of
  staple herbs which are readily available on your
  kitchen.

  There’s not any magic pill that could melt away your excess fat; it requires some effort on your part
  too.These herbs promised to assist in restoring hormonal balance, enhance digestion, and assist in attaining your
  weight loss quest in a brief period.

  It asserts the suggested herbs are mild diuretics and operates by reducing water weight.Additionally, it includes herbs which have a thermogenic effect and boost metabolism.

  And also herbs that can reduce your feelings of hunger.The writer claimed it can help you to lose 3 lbs
  per week and make you feel younger.
  Slim Over 55 Diet Program Creator
  Aline Pilani is the maker of the Slim Over 55 eating routine program.

  She is a guaranteed mentor and a notable nutritionist with long
  stretches of understanding.

  She has planned this program to make the weight reduction process for ladies
  significantly simpler and basic.

  This program depends on logical realities and research, which implies you can confide in it totally.

  She has composed this guide in basic and straightforward language and there is video instructional exercise making it
  much simpler to follow.
  What You Will Learn Slim Over 55
  ​Over six full-body workout videos and therefore the
  workout plan that you simply can follow for subsequent 30 days during which Aline shares her best metabolism-boosting tricks.

  Each workout video comes with full voice and video instructions.

  You can also modify the workout consistent with your fitness level,
  so albeit you’ve got a health issue, you’ll do exercise safely.

  The first five workout videos are about 30-35 minutes long,
  including the warm-up, and stretching, while the 6th one is merely 18 minutes long because it is intense!

  Conclusion
  You are very lucky to find this superb app now just for $7.

  The normal price for that is $ 47 but should you buy it now then you’re able to acquire such a massive discount!

  Therefore, if you do not delight in the end result
  or anything concerning it, then you can request a refund.

  Not only the price but you’ll also get a 60-day 100℅ money-back guarantee too!

  https://slimover55review.weebly.com/home/slim-over-55-review

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here