கடலூரில் அமையும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை.. அமைச்சர் எம் சி சம்பத்

381
1567

கடலூர் மாவட்டத்தில் அமையவுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

அரசு துறைகள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட “அரசு மின்னணு சந்தை” (GeM) மூலம் அதிகளவில் பயனடைவது தொடர்பான கருத்தரங்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் துறை சார்ந்த அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டத்தில் அமையும் பெட்ரோகெமிக்கல் ஆலையால் அன்னிய முதலீடு அதிகரிப்பதோடு, 5000 பேர் நேரடியாகவும், 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார்.

ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஆலைகள் அனைத்திலும் வெளிமாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தி வருகிறாரகள். இருக்கிற ஆலைகளில் கொடுக்காத வேலை வாய்பை இல்லாத ஆலை எப்படி கொடுக்கும்.

அதுமட்டுமல்ல இந்த ஆலை விவசாய பூமியின் மையத்தில் அமைவதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கும். அடிக்கடி வெள்ளப்பெருக்கால் பாதிக்கும் கடலூருக்கு சரியான வடிகால் அமைத்து பாதுகாக்க வேண்டும். பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை கடலூருக்கு தேவையில்லை என் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

381 COMMENTS

 1. My partner and I absolutely love your blog and find nearly all
  of your post’s to be just what I’m looking for. can you offer guest writers
  to write content for you personally? I wouldn’t mind creating a post or elaborating on a lot of the subjects you write with regards to
  here. Again, awesome weblog!

 2. I blog frequently and I seriously thank you for your content.
  This great article has truly peaked my interest.
  I am going to bookmark your website and keep checking
  for new information about once a week. I opted in for your RSS feed too.
  3aN8IMa cheap flights

 3. My spouse and I stumbled over here different web page and thought I should check things
  out. I like what I see so now i am following you.

  Look forward to going over your web page again.

 4. you’re really a good webmaster. The website loading velocity
  is incredible. It sort of feels that you’re doing any unique trick.
  Also, The contents are masterpiece. you’ve done a
  excellent job on this topic!

 5. Fantastic beat ! I wish to apprentice while you amend your site,
  how could i subscribe for a blog site? The account helped me
  a appropriate deal. I were tiny bit acquainted
  of this your broadcast provided vivid transparent concept

 6. Hello just wanted to give you a quick heads up. The text in your article seem to be running off the screen in Firefox. I’m not sure if this is a formatting issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The style and design look great though! Hope you get the problem resolved soon. Cheers

 7. I’m curious to find out what blog system you’re working with? I’m having some small security problems with my latest website and I’d like to find something more risk-free. Do you have any solutions?

 8. Heya i am for the first time here. I found this board and I in finding It truly helpful & it helped me out much. I’m hoping to give something again and aid others like you aided me.

 9. It’s appropriate time to make some plans for the future and it is time to be happy. I’ve read this post and if I could I want to suggest you few interesting things or suggestions. Perhaps you can write next articles referring to this article. I want to read more things about it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here