ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது ! நிர்மலா சீதாராமன் – கொரோனா பாதிப்புகள் இப்படியும் இருக்கும் போல…

20
222

டெல்லி : கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று (மே13) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட நிவாரண திட்டங்களை அறிவித்தார். அதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் , ” புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு விலையில்லா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.

ரேஷன்கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப்பொருட்கள் கிடைக்கும். இதன்மூலம் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும். நாடு முழுவதும் 23 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும்.புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்க 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

முத்ரா திட்டத்தில் வட்டிச்சலுகைக்காக ரூ.1500 கோடி செலவிடப்படுகிறது. முத்ரா திட்டத்தில் குறித்த காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக கடனை திருப்பிச்செலுத்துவோருக்கு 2% வட்டிச்சலுகை வழங்கப்படும்” எனக்கூறினார்.

குறிப்பு: நிதி அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் அவருக்கு தோன்றியதை சொல்லிவிட்டார். தற்போது தான் 20 இலட்சம் கோடிக்கணக்கான திட்டங்களை தேடிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

20 COMMENTS

 1. hello!,I love your writing so much! proportion we be in contact extra approximately your article on AOL?
  I need a specialist on this house to resolve my problem.
  May be that is you! Looking ahead to peer
  you.

 2. Nice post. I learn something new and challenging
  on blogs I stumbleupon on a daily basis. It’s always useful
  to read articles from other writers and practice a little something from
  their sites.

 3. I’m impressed, I must say. Seldom do I come across a blog that’s both educative and entertaining, and let me
  tell you, you’ve hit the nail on the head. The issue is something too few people are speaking intelligently about.
  I am very happy that I stumbled across this in my hunt for something regarding this.

 4. I like the valuable info you provide in your articles.
  I’ll bookmark your weblog and check again here regularly.
  I’m quite certain I’ll learn many new stuff right
  here! Good luck for the next!

 5. Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the book
  in it or something. I think that you could do with
  a few pics to drive the message home a bit, but instead of that, this is great blog.
  A great read. I will certainly be back.

 6. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog
  posts in this kind of area . Exploring in Yahoo I ultimately stumbled upon this site.
  Studying this information So i’m happy to exhibit that I’ve a very good uncanny feeling I discovered exactly
  what I needed. I such a lot without a doubt will make certain to don?t disregard this web site and provides it a look regularly.

 7. Hello there! This post couldn’t be written any better!
  Reading this post reminds me of my previous room mate!
  He always kept talking about this. I will forward this
  post to him. Pretty sure he will have a good read.

  Thanks for sharing!

 8. An interesting discussion is worth comment. I do believe that you need to publish more
  about this subject matter, it may not be a taboo matter but typically people don’t discuss these subjects.
  To the next! Cheers!!

 9. It is appropriate time to make some plans for the future and it’s time to be happy.

  I have read this post and if I could I desire to suggest you few
  interesting things or tips. Maybe you could write next articles referring to this article.

  I want to read more things about it!

 10. I have been surfing online more than three hours as of late, but I never
  found any interesting article like yours. It’s beautiful worth sufficient for me.
  Personally, if all site owners and bloggers made excellent content material as you probably did,
  the net shall be a lot more useful than ever before.

 11. Hello there! Do you know if they make any plugins to assist
  with SEO? I’m trying to get my blog to rank
  for some targeted keywords but I’m not seeing very good success.
  If you know of any please share. Thank you!

 12. you are actually a excellent webmaster. The web site loading pace is incredible.
  It sort of feels that you’re doing any distinctive trick.

  In addition, The contents are masterpiece. you’ve done a magnificent process on this subject!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here